Monday, July 20, 2009

வானவில் நண்பர்கள்

கோவை அரசினர் கலைக்கல்லூரியில் 1985 முதல் 1988 வரை படித்த நணைபர்களின் குழு இது. அக்கால கட்டத்தில் படித்த சிலர் இன்னமும் தொடர்பில்
உள்ளோம். தொடரபில் இல்லாத மற்றவர்களையும் இந்த வலைப் பூவின் மூலம்
தொடர்பு கொள்ள விழைகிறோம். அனைவரும் வருக.